வாரிசு படத்தில் விஜய்யின் தாத்தா இவரா.. வெளிவந்த சீக்ரெட்
வாரிசு
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், அதை தொடர்ந்து ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் ட்ரைலரில் இருந்து பல விஷயங்களை ரசிகர்கள் நுணுக்கமாக கவனித்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
விஜய்க்கு தாத்தாவாக ஜெமினி கணேசன்
அந்த வகையில் வாரிசு ட்ரைலரில் இடம்பெறும் ஒரு ஷாட்டில் விஜய்யின் வீட்டில் மாலைபோட்டபடி ஒருவரின் புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதை கவனித்த ரசிகர்கள் இது நடிகர் ஜெமினி கணேசன் என்று கூறி வருகிறார்கள்.
அந்த காட்சியில் மாலை போட்டபடி இருக்கும் அந்த புகைப்படமும், நடிகர் ஜெமினி கணேசனின் பழைய புகைப்படமும் அச்சு அசல் அப்படியே பொருந்துகிறது.
இதனால், வாரிசு படத்தில் ஒருவேளை நடிகர் ஜெமினி கணேசன் தான் விஜய்க்கு தாத்தா என தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..
வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
