நடிகை ஜெனிலியாவின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
ஜெனிலியா
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா.
இதன்பின், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த நடிகை ஜெனிலியா பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
ஜெனிலியாவின் மகனா இது
இந்நிலையில், நடிகை ஜெனிலியா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நடிகை ஜெனிலியாவின் மகனா இது! நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : நடிகர் அஜித்தா இது, திடீரென தலைமுடி நிறத்தை இப்படி மாற்றிவிட்டாரே?- குடும்பத்துடன் எடுத்த க்ளிக்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
