சூர்யா நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் கஜினி திரைப்படத்தை முதலில் நிராகரித்த 12 ஹீரோக்கள்!
கஜினி
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கஜினி.
முற்றிலும் மாறுப்பட்ட கதைகளத்தில் உருவான கஜினி திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
நிராகரித்த ஹீரோஸ்
தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த கஜினி திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் முருகதாஸ். மேலும் அப்படம் தான் இந்தியளவில் முதன்முதலாக ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
அப்படியான கஜினி திரைப்படத்தின் கதையை இயக்குநர் முருகதாஸ் முதலில் 12 ஹீரோக்களிடம் கூறினாராம். அதன்பிறகு தான் 13-வது ஹீரோவாக இப்படத்தின் கதையை சூர்யாவிடம் சொல்ல அவர் ஒகே கூறியுள்ளார்.
நானே வருவேன் திரைவிமர்சனம்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
