சாதனையை நிகழ்த்த போகும் GOAT திரைப்படம்!! என்ன விஷயம் தெரியுமா?

By Dhiviyarajan Aug 11, 2024 02:26 AM GMT
Report

கோட் 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் (the greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அப்போ சரத்குமார் இல்லையா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கபோவது யார் தெரியுமா?

அப்போ சரத்குமார் இல்லையா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கபோவது யார் தெரியுமா?

இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி நல்ல வரவேற்பை விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. மேலும் இப்படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 19 -ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சாதனையை நிகழ்த்த போகும் GOAT திரைப்படம்!! என்ன விஷயம் தெரியுமா? | Goat Movie Latest Update

புதிய தகவல்

இந்நிலையில் கோட் திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கோட் படத்தை தமிழ் நாட்டில் மட்டும் 1000 ஸ்கிரீன்களில் மேல் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.  

சாதனையை நிகழ்த்த போகும் GOAT திரைப்படம்!! என்ன விஷயம் தெரியுமா? | Goat Movie Latest Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US