GOAT படத்தின் நீளம் எவ்ளோ நேரம் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!!
GOAT
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் GOAT.
இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அண்மையில் கோட் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், நாளை இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சதில் இருக்கின்றனர்.
அப்டேட்
தற்போது கோட் படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இப்படத்தின் நீளம் 2.45 (hours) மணி நேரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
