அல்போன்ஸ் புத்திரனின் 'கோல்ட்' படம் எப்படி இருக்கு.. வெளிவந்த விமர்சனம்
கோல்ட் படம்
நேரம் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்சு புத்திரன்.
இப்படத்தை தொடர்ந்து பிரேமம் எனும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தென்னிந்திய அளவில் மாபெரும் வெற்றியடைந்தது.
இதன்பின் தற்போது கோல்ட் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இன்று வெளிவந்துள்ள இப்படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடித்துள்ளார்கள்.
ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சன வெளியாகியுள்ளது.
விமர்சனம்
அதன்படி, வழக்கமான அல்போன்சு புத்திரனின் Fun நிறைந்த காட்சிகள். படத்தின் மேக்கிங் பிரேமம் படத்தை போலவே உள்ளது.

படத்தின் பிஜிஎம் செம மாஸ். ஆனால், பிரேமம் படம் போல் முழு Entertainer கோல்ட் அமையவில்லை. மொத்தத்தில் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் என்று விமர்சனம் வெளியாகியுள்ளது.
Also Read This : அஜித் படத்திற்காக அதிகம் கட்டணம் வசூலித்த திரையரங்கிற்கு லட்சத்தில் அபராதம்..
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu