அஜித் படத்திற்காக அதிகம் கட்டணம் வசூலித்த திரையரங்கிற்கு லட்சத்தில் அபராதம்..
நேர்கொண்ட பார்வை
அஜித் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருந்த அஜித்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

அபராதம்
இப்படத்திற்கான ரூ. 100 விலையுள்ள டிக்கட்டை ரூ. 525 க்கு விற்பனை செய்ததாக குன்றத்தூர் பரிமளம் திரையரங்கத்தின் மீது காசிமாயன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில், ரூ. 100 விலைக்கு விற்கப்பட வேண்டிய டிக்கட்டை ரூ. 525க்கு விற்பனை செய்ததற்காக பரிமளம் திரையரங்கிற்கு ரூ. 1,20,425 அபராதமாக செலுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read This : நடிகர் அஜித்தா இது, திடீரென தலைமுடி நிறத்தை இப்படி மாற்றிவிட்டாரே?- குடும்பத்துடன் எடுத்த க்ளிக்
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri