விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித்.. மாஸ் காட்டும் குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி
அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது.
இதில் அஜித்தை செம மாஸாக செதுக்கி இருந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு ரசிகராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதை வெறித்தனமாக செய்திருந்தார். பில்லா அஜித் கெட்டப் எல்லாம் வேற லெவலில் இருந்தது.
மாபெரும் சாதனை
நேற்று மாலை வெளிவந்த இந்த டீசர் தொடர்ந்து Youtube-ல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 16 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் பார்த்துள்ளனர்.
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த நிலையில், தற்போது அந்த சாதனையை அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் முறியடித்துள்ளது.
Maamey...
— Mythri Movie Makers (@MythriOfficial) March 1, 2025
THARAMAANA SAMBAVAM 💥💥💥#GoodBadUglyTeaser TRENDING #1 on YouTube with 25 MILLION+ VIEWS ❤️🔥
▶️ https://t.co/evp1QJiedb#GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment 🤩
A @gvprakash Musical ❤️🔥
#AjithKumar… pic.twitter.com/NY7RzCS6tf
You May Like This Video

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் News Lankasri

3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று.., திருமணம் செய்துகொண்ட இரண்டு IAS அதிகாரிகளின் கதை News Lankasri
