குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா, இதோ
அஜித் - GBU
விடாமுயற்சி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த டீசர், கோலிவுட் திரையுலகில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என சாதனை படைத்துள்ளது.
சட்டையின் விலை
இந்த டீசரில் அஜித் பல கெட்டப்பில் தோன்றி இருந்தார். அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், கையில் டாட்டூவுடன் கலர்புல்லான சட்டை அணியிருந்தார். அந்த கெட்டப்பில் அஜித்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அஜித் அணிந்திருந்த அந்த சட்டையின் விலை மட்டுமே ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் என தகவல் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும், அடேங்கப்பா என தனது ரியாக்ஷன்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
Adangokka..makka.....🥵😬 #GoodBadUgly #AjithKumar pic.twitter.com/TZJywhrmcM
— 🦂ɳ𝖎𝖛𝖆𝖘𝖍 🆎+🏅ᴬʲⁱᵗʰᴷᵘᵐᵃʳ (@nivash_legend8) March 2, 2025

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
