Good Bad Ugly படத்தின் புதிய அப்டேட்!! அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..
தற்போது நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
மார்க் ஆண்டனி படத்தின் மூலம் புகழ் உச்சியில் இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை வைத்து Good Bad Ugly என்ற படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்ப்பான அறிவிப்பு படக்குழுஅறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் Good Bad Ugly திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அஜித் இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். நீண்ட முடியுடன் ஒரு கதாபாத்திரம், வெள்ளை நிற தலையுடனும் மற்றொரு கதாபாத்திரம் மற்றும் கருமை நிற தலையுடனும் young லுக்கில் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)