இனிதே முடிந்தது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம்- வெளிவந்த புகைப்படம்

Report
130 Shares

பாக்கியலட்சுமி சீரியல்

பெங்காலி சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் இப்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடரில் பாக்கியா கணவனை பற்றி தெரிந்துகொண்டு இப்போது தனது வழியில் பயணித்து வருகிறார்.

கோபி அவர் விரும்பியது போல் ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் நடக்குமா, என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உள்ளது.

இனிதே முடிந்தது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம்- வெளிவந்த புகைப்படம் | Gopi Raadhika Marriage Over In Baakiyalakshmi

முடிந்த திருமணம்

கோபியின் அப்பா நான் உயிருடன் இருக்கும் வரை திருமணம் நடக்காது என ஒருபக்கம் அவர் மண்டபத்தை தேட கோபி கண்டிப்பாக  ராதிகாவை மணந்தே தீருவேன் என உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராதிகாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது தெரிகிறது. இதோ பாருங்கள்,

இனிதே முடிந்தது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம்- வெளிவந்த புகைப்படம் | Gopi Raadhika Marriage Over In Baakiyalakshmi

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மொத்தமாக செய்த வசூல் இவ்வளவு தானா?- வெளிவந்த தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US