விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மொத்தமாக செய்த வசூல் இவ்வளவு தானா?- வெளிவந்த தகவல்
விஜய்யின் பீஸ்ட்
2022ம் வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த பெரிய நடிகரின் திரைப்படத்தில் ஒன்று விஜய்யின் பீஸ்ட். கொரோனாவிற்கு பிறகு ரசிகர்கள் எந்த ஓரு பயமும் இல்லாமல் திரையரங்கிற்கு வந்து பார்த்த படம் பீஸ்ட்.
அதிலம் தளபதி ரசிகர்கள் பெரிய அளவில் படத்திற்கு வரவேற்பு கொடுத்தார்கள். விஜய்-பூஜா ஹெக்டே முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார், சன் பிக்சர்ஸ் தயாரித்தார்கள்.
இப்படத்தின் ரிலீ நேரத்தில் நடிகர் விஜய் ஸ்பெஷலாக பேட்டி எல்லாம் கொடுத்தார். ஆனால் படம் கதையில் கொஞ்சம் சொதப்ப படத்தின் வசூலும் சுமாராக தான் இருந்தது, இது தளபதி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.
படத்தின் வசூல்
ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் விஜய்யின் பீஸ்ட் மொத்தமாக செய்த வசூல் ரூ. 170 கோடி என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
OTT படத்தின் வியாபாரத்தை சேர்த்தும் தான் விஜய்யின் பீஸ்ட் ரூ. 170 கோடி வசூல் என்கின்றனர்.
அதிரடி மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்- ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலா?

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
