நடிகர் மணிவண்ணன் திருமணத்தில் கலந்துகொண்ட கவுண்டமணி! போட்டோவை பார்த்திருக்கிறீர்களா
இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணனின் திருமண போட்டோவை பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உங்களுக்காக தான் இந்த பதிவு.
மணிவண்ணன்
நடிகர் மணிவண்ணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்கள் கொடுத்து, அதன் பின் நடிகராக பல நூறு படங்களில் நடித்து அசத்தியவர் அவர்.
அவரது நக்கல் பேச்சு, வில்லத்தனமான நடிப்பு தற்போதும் ரசிகர்கள் மனதில் எப்போதும் நினைவில் இருந்து கொண்டு தான் இருக்கும். குறிப்பாக அவரது படங்களில் வரும் அரசியல் குறித்த வசனங்கள் தற்போதும் இணையத்தில் பிரபலமானவை தான்.
திருமண போட்டோ
தற்போது மணிவண்ணனின் திருமண போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த போட்டோவில் உடன் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியும் உடன் இருக்கிறார். போட்டோ இதோ


உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
