கவுண்டமணியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்
By Kathick
கவுண்டமணி
80ஸ் காலகட்டத்தில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நாயகன் கவுண்டமணி.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலமாக தான் முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இதன்பின் படங்களில் நடிக்க துவங்கிய கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவை தனது கவுண்டர்களால் ஆண்டு வந்தார்.
குடும்ப புகைப்படம்
நடிகர் கவுண்டமணி 1963ஆம் ஆண்டு ஷாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..



திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US