8 நாட்களில் மாவீரன் படம் இத்தனை கோடி வசூலா?..வியக்கவைக்கும் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூலை 14 -ம் தேதி வெளியான திரைப்படம் தான் மாவீரன்.
இதில் நடிகை சரிதா, அதிதி சங்கர், குக் வித் கோமாளி புகழ் மோனிஷா, யோகிபாபு, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வைஸ் ஓவர் கொடுத்து இருந்தார்.
போனதடவ பிரின்ஸ் படம் மிஸ் ஆச்சு, இந்த தடவ கண்டிப்பா மிஸ் ஆகாது என்று சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் ப்ரோமோஷனில் பேசினார். அவர் சொன்னது போல ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
வசூல்
இந்நிலையில் மாவீரன் படம் வெளியாகி 8 நாட்களில் ரூபாய் 63 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியானால் முதல் நாளில் இத்தனை கோடி வசூலிக்குமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
