ஜிபி முத்து
காமெடியான பேச்சால் இணையத்தில் மிகவும் பிரபலமான நபராக இருந்து வருகிறார் ஜிபி முத்து. அவர் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்ட நிலையில் இருபது நாட்களில் ஷோவில் இருந்து walk out செய்துவிட்டார்.
அதற்கு பிறகு ஜிபி முத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். பட விழாக்களில் கூட அவர் கலந்துகொண்டு வருகிறார்.
துணிவு படத்தில் நடிச்சிருக்கேன்..
அஜித்தின் துணிவு படத்திலும் ஜிபி முத்து நடித்து இருப்பதாக முன்பே தகவல் வந்தது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதை உறுதி செய்திருக்கிறார்.
"துணிவு படத்தில் நடித்து இருக்கிறேன், ஆனால் ஒரே ஒரு காட்சியில் தான் வருவேன். படத்தில் அஜித் உடன் நான் நடிக்கவில்லை. அவரை நேரில் கூட பார்க்கவில்லை" என ஜிபி முத்து கூறி இருக்கிறார்.
நடிகை ரம்பாவின் சகோதரரா இவர்? அவரும் பிரபல தயாரிப்பாளரா

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
