ஜிபி முத்துவின் அப்பா பெயர்.. இதனால் தான் அதை சொன்னதும் சிரிக்கிறாரா
ஜிபி முத்து
ஜிபி முத்து தான் தற்போது பிக் பாஸ் 6ல் முக்கிய போட்டியாளர். அவருக்கு தான் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் ஆதாமை தெரியாது என கமலிடமே ஜிபி முத்து சொன்னது தற்போதும் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில் அதை பற்றி கமல்ஹாசன் இந்த வாரமும் பேசினார்.
ஜிபி முத்து இருப்பதால் தான் பிக் பாஸ் entertaining ஆக இருக்கிறது என ரசிகர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

அப்பா பெயர்
ஜிபி முத்துவின் அப்பா பெயர் என்ன என மனைவி ஒரு பேட்டியில் தெரிவித்த இருக்கிறார். கடப்பாரை என்று தான் எல்லோரும் ஜிபி முத்துவின் அப்பாவை அருகில் இருப்பவர்கள் அழைக்கிறார்களாம்.
இதனால் தான் அந்த பெயரை கேட்டதும் அவர் விழுந்து சிரிக்கிறார் எனவும் ஜிபி முத்துவின் மனைவி தெரிவித்து இருக்கிறார்.

அப்படியே வெளியே அனுப்பிட போறாங்க.. தனலட்சுமியை லெப்ட் ரைட் வாங்கிய கமல்