பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து! பலபேரின் நம்பிக்கை உடைந்தது..
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த பிக்பாஸ் சீசன் 6-ன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமாகியிருப்பவர் ஜி.பி.முத்து. தனது பேச்சு மற்றும் வெகுளி தனத்தின் மூலம் இந்த பிக்பாஸ் சீசனின் நட்சத்திரமாகி இருக்கிறார்.
ஜி.பி.முத்து
ஜி.பி.முத்து தொடர்ந்து நிகழ்ச்சியில் தான் வீட்டுக்கு போக வேண்டும் என வேண்டுகொள் வைத்திருந்தார். பிக்பாஸிடமும் தான் வீட்டுக்கு போகவேண்டும் என தொடர்ந்து பேசிவந்தார், ஆனால் பிக்பாஸ் அவரை அறிவுறுத்தி நிகழ்ச்சியை தொடர சொல்லியிருந்தார்.
இதற்கிடையே பலபேரின் நம்பிக்கையை உடைக்கும் படி ஜி.பி.முத்து நிகழ்ச்சியைவிட்டு வெளியேறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் கிளைமாக்ஸ் இப்படி தான் உருவானது

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
