ஜி.பி.முத்து
பிக்பாஸ் 6வது சீசனில் மக்களின் பெரிய நம்பிக்கையை பெற்ற பிரபலமாக வீட்டிற்குள் நுழைந்தவர் ஜி.பி.முத்து. இவர் டிக்டாக் மூலம் பிரபலமாகி இப்போது சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்களை பதிவு செய்து படு பிரபலம் ஆகி வருகிறார்.
பிக்பாஸில் வந்த இவர் ஒரு மாதம் கூட இல்லை, ஒரே வாரத்தில் நான் எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன் என வெளியேறிவிட்டார்.
அதன்பிறகு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது என ஜாலியாக இருக்கிறார்.
பிரபலத்தை சந்தித்த முத்து
இந்த நிலையில் ஜி.பி.முத்து பிரபல பிக்பாஸ் போட்டியாளரை நேரில் சந்தித்துள்ளார். அவர் வேறுயாரும் இல்லை நடன இயக்குனர் சாந்தி அவர்களை தான் சந்தித்துள்ளார்.
இதோ இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம்,
தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா..அதிர்ச்சி தகவல்

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன? IBC Tamilnadu
