பிக் பாஸி 6ல் இவர் தான் நம்பர் 1: வெளியான டாப் 5 ரேட்டிங்
பிக் பாஸ்
பிக் பாஸ் ஆறாம் சீசன் கடந்த ஞாயிறு அன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. அதில் விஜய் டிவி நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.
மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் நிலையில் தற்போது ஷோ முதல் வாரத்திலேயே ஜெட் வேகத்தில் பறக்க தொடங்கி இருக்கிறது.
யார் நம்பர் 1
தற்போது பிக் பாஸ் 6ல் அதிகம் பிரபலமாக இருக்கும் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்கை ormax நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஜிபி முத்து தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ரச்சிதா மஹாலக்ஷ்மி இருக்கிறார். டாப் 5 லிஸ்ட் இதோ.. நீங்களே பாருங்க.
Ormax Characters India Loves: Top 5 most popular #BiggBossTamil6 contestants (Oct 9-14)#OrmaxCIL pic.twitter.com/IxqygmVMRV
— Ormax Media (@OrmaxMedia) October 16, 2022
ஹன்சிகாவுக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம்! மாப்பிள்ளை யார்? இப்படி ஒரு இடத்தில் நடக்கிறதா