ஹன்சிகாவுக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம்! மாப்பிள்ளை யார்? இப்படி ஒரு இடத்தில் நடக்கிறதா
ஹன்சிகா
ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ஹிந்தி தொடர்களில் நடித்து, அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றவர்.
கடந்த சில வருடங்களில் உடல் எடையை அதிகம் குறைத்த அவர் தற்போது மீண்டும் பல படங்களில் கமிட் ஆக தொடங்கி இருக்கிறார்.

திருமணம்
இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வரும் டசம்பரில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது என செய்தி வெளியாகி இருக்கிறது.
ஜெய்ப்பூரில் இருக்கும் 450 வருடங்கள் பழமையான Mundota Fort and Palaceல் தான் ஹன்சிகா திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

முன்னாள் காதலர் கொடுத்த டார்ச்சர்.. பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை!
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri