நீங்க ஆம்பளைங்க கூட பழக மாட்டிங்களா தம்பி.. அசல் கோளாருக்கு ஆப்பு வைத்த ஜி.பி. முத்து
அசல் கோளார்
கடந்த பல நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பெண்களிடம் மோசமான விஷயங்களை செய்து வருகிறார் அசல் கோளார்.
இதன் வீடியோக்களும், புகைப்படங்களும் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கூட ஜனனியிடம் அசல் கோலார் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
ஆப்பு வைத்த ஜி.பி. முத்து
இந்நிலையில், இவை அனைத்தையும் கவனித்துள்ள ஜி.பி. முத்து, அசல் கோளரிடம் ' நீங்க ஆம்பளைங்க கூட பழக மாட்டிங்களா தம்பி ' என்று கேட்டுவிட்டார்.
இதன்பின் ஆண்கள் பக்கத்தில் வந்து அமர்ந்துவிட்டார் அசல் கோலார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
GPM to Kolaru ??#BiggBossTamil #Biggboss #BiggBossTamil6 #GpMuthu #Azeem #Asalkolar #ShivinGanesan #RobertMaster #Sherina #Ramramasamy #ADK #Janany #Amudhavanan #VJMaheswari #Ayesha #Nivaashiyni #Nivaa #DhanaLakshmi #Queency #Shanthi #Rachitha pic.twitter.com/efehJDVlmL
— Bigg Boss Tamil (@BigBossTamil_S6) October 21, 2022