ஜிபி முத்துவா இது? கொஞ்சம் கூட அடையாளமே தெரியலையே

By Parthiban.A Feb 11, 2023 09:00 AM GMT
Report

 ஜிபி முத்து

வித்தியாசமான பேச்சால் இணையத்தில் பிரபலமாக மாறிய ஜிபி முத்து கடந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதால் மேலும் பாப்புலர் ஆனார். அந்த ஷோவில் அவர் இருபது நாட்கள் மட்டுமே இருந்தார்.

அதன் பின் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கி வருகிறார்.

ஜிபி முத்துவா இது? கொஞ்சம் கூட அடையாளமே தெரியலையே | Gp Muthu Thor Getup Gets Trolled

Thor கெட்டப்

தற்போது குக் வித் கோமாளி ஷோவுக்காக அவர் ஹாலிவுட் கதாப்பாத்திரமான Thor போல கெட்டப் போட்டிருக்கிறார். அதில் அவர் அடையாளமே தெரியாத வகையில் தான் இருக்கிறார்.

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். 

வசூலில் சாதனை படைத்த துணிவு படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடிகளா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US