பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து வெளியிட்ட வீடியோ! முதல் வேலையாக இதை தான் செய்திருக்கிறார்
ஜிபி முத்து
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக வந்த ஜிபி முத்து இரண்டாம் வாரத்திலேயே தனக்கு குழந்தைகள் மீது நினைவாக இருக்கிறது என சொல்லி தன்னை வெளியில் அனுப்பி விடும்படி கூறினார். அவரை சமாதானம் செய்ய பிக் பாஸ் முயற்சித்தாலும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நேற்று கமல்ஹாசன் ஜிபி முத்து உடன் தனியாக பேசினார். அப்போது அவரது உணர்வுக்கு மதிப்பளித்து வெளியில் அனுப்புவதாக கமல் கூறி ஜிபி முத்துவை வீட்டுக்கு அனுப்பினார்.
வீடியோ
இந்நிலையை வீட்டுக்கு திரும்பி சென்றிருக்கும் ஜிபி முத்து அவரது குழந்தைகள் உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
முதல் வேலையாக அவர் தனது குழந்தைகளுக்கு அவர் பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து இருக்கிறார். அந்த வீடியோ இதோ
விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் "தங்கலான்" டீஸர்! இதுவரை பார்த்திராக கெட்டப்பில் சியான்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
