பிக் பாஸ் என்னை வெளியில் அனுப்பலனா.. எச்சரித்த ஜிபி முத்து! அதிர்ச்சி முடிவு
ஜிபி முத்து
பிக் பாஸ் 6ம் சீசனில் தற்போது ஜிபி முத்துவுக்கு தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தான் இப்போது பிக் பாஸில் நம்பர் 1 போட்டியாளர் என Ormax வெளியிட்ட ரேட்டிங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் ரசிகர்களும் ஜிபி முத்து அப்பாவித்தனமாக செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். ட்விட்டரில் அவருக்கு தான் அதிகம் ஆதரவு இருந்து வருகிறது.
பிக் பாஸை எச்சரிக்கும் ஜிபி முத்து
தன்னை வெளியில் அனுப்பிவிடும்படி ஜிபி முத்து நேற்றில் இருந்து கேட்டு வருகிறார். ஆனால் அவரை பிக் பாஸ் சமாதானம் செய்யும் முயற்சியில் தான் இருக்கிறார்.
'என்னை வெளியில் அனுப்புங்க. எனக்கு மூச்சு முட்டுகிறது. இனிமேலும் இங்கே இருக்க முடியாது. என்னை வெளியில் அனுப்பவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன். என் தம்பியை வர சொல்லுங்க. நான் பேசியே ஆகணும்' என ஜிபி முத்து எச்சரித்து இருக்கிறார்.
1500 ரூ. சம்பளம், ரயில் நிலையத்தில் தூங்கினேன்: மைனா நந்தினியின் சோக கதை

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
