15 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை கிரேஸ் ஆண்டனி.. புகைப்படத்தை பாருங்க
கிரேஸ் ஆண்டனி
மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கிரேஸ் ஆண்டனி. இவர் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த பறந்து போ படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலரை கரம்பிடித்தார் கிரேஸ் ஆண்டனி. இதனை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர்.

உடல் எடையை குறைத்த நடிகை
இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் 15 கிலோ உடல் எடையை குறைத்திருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், 80 கிலோ உடல் எடையில் இருந்த கிரேஸ் ஆண்டனி, 8 மாதங்களில் 15 கிலோ உடல் எடையை குறைத்து தற்போது 65 கிலோ ஆகியுள்ளார். அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க..
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri