காவாலா பாடலுக்கு Vibe பண்ணும் WWE வீரர் கிரேட் காளி.. வீடியோ இதோ

By Kathick Aug 05, 2023 07:30 AM GMT
Report

காவாலா பாடல்

youtubeல் தற்போது சென்சேஷனாக போய்க்கொண்டு இருக்கும் பாடல் காவாலா. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள இப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது.

காவாலா பாடலுக்கு Vibe பண்ணும் WWE வீரர் கிரேட் காளி.. வீடியோ இதோ | Great Khali Vibe For Kavala Song

இந்த பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார். இந்த பாடலும் தமன்னாவின் நனடம் ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷனுக்கு மிகவும் உதவியுள்ளது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்த பல நட்சத்திரங்கள் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

Vibe பண்ணும் கிரேட் காலி

அந்த வகையில் தற்போது WWE வீரர் கிரேட் காளி காவாலா பாடலுக்கு Vibe பண்ணும் வீடியோ வெளியாகியுள்ளது. அட இவரும் காவாலா பாடலுக்கு Vibe பன்றாரு என ரசிகர்கள் ஆச்சிரியப்பட்டுள்ளனர்.

காவாலா பாடலுக்கு Vibe பண்ணும் WWE வீரர் கிரேட் காளி.. வீடியோ இதோ | Great Khali Vibe For Kavala Song

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற 10ஆம் தேதில் உலகளவில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவாலா பாடலுக்கு கிரேட் காளி Vibe பண்ணும் வீடியோ இதோ பாருங்க..

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வரும் சந்திரமுகி பட புகழ் பொம்மி- எந்த தொடர் தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US