இந்த போட்டோவில் இருக்கும் விஜய் பட நடிகை யார் தெரியுமா?
விஜய் உடன் குஷி படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. அந்த படத்தில் அவர் மக்கரேனா என்ற ரோலில் நடித்து இருப்பார். கெஸ்ட் ரோல் தான் என்றாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது அது.
ஹிந்தி சினிமாவில் பாப்புலரான நடிகையாக இருக்கும் ஷில்பா ஷெட்டிக்கு தற்போது 48 வயதாகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா ஷெட்டி அவ்வப்போது வெளியிடும் வீடியோ மற்றும் பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகின்றன. விஜய்யின் வாத்தி கமிங் போன்ற பாடங்களுக்கும் அவர் டான்ஸ் ஆடி இதற்கு முன்பு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இளம் வயது போட்டோ
ஷில்பா ஷெட்டி தற்போது இன்ஸ்டாக்ராமில் அவரது டீனேஜ் போட்டோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அவரது பெற்றோர் உடன் இருக்கும் அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஷில்பா ஷெட்டியா இது என ரசிகர்களும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
அச்சு அசலாக அப்பாஸை போல இருக்கும் அவரது மகன்.. எப்படி இருக்கிறார் பாருங்க