மீண்டும் தந்தையான நடிகர் கின்னஸ் பக்ரு.. பிறந்த குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்
கின்னஸ் பக்ரு
தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் பிரபலமான நடிகர் கின்னஸ் பக்ரு. இவர் தமிழில் வெளிவந்த டிஷும், காவலன், 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், மலையாளத்தில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[TT6U5B ]
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என ஒரு மகளும் உள்ளார்.
குழந்தையுடன் பக்ரு
இந்நிலையில், மீண்டும் தந்தையாகியுள்ளார் கின்னஸ் பக்ரு. ஆம், கர்ப்பமாக இருந்த கின்னஸ் பக்ருவின் மனைவி காயத்ரி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கின்னஸ் பக்ரு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் ரெடி.. ஆனால்
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri