நடிகர் சந்தானத்தின் குலு குலு படம் முதல் நாளில் மட்டுமே செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர். புது படம் எது வந்தாலும் சந்தானம் இல்லாமல் ரிலீஸ் ஆனது இல்லை, அப்படி ஒரு காலகட்டம் இருந்தது.
சினிமா பயணம்
ரஜினி, விஜய், அஜித் தொடங்கி அப்போது வளர்ந்து வரும் நடிகர்களாக இருப்பவர்களின் படங்கள் வரை அனைத்திலும் நடித்து வந்தார். ரைமிங் வசனங்கள் எல்லாவற்றையும் டைமிங்கில் வைத்து அசத்துவார்.
தொடர்ந்து விஜய் அவார்ட்ஸில் காமெடி நடிகருக்கான விருது பெற்றார்.
இப்போது சந்தானம் தனது டிராக் மாற்றி நாயகனாக நடித்து வருகிறார்.

குலு குலு பட வசூல்
சந்தானம் வித்தியாசமான கதைக்களத்தில் புது லுக்கில் நடித்துள்ள திரைப்படம் குலு குலு. இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் ரூ. 1 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல், ரசிகர்கள் ஷாக்- எந்த தொடர் தெரியுமா?
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri