வெளியான 5 நாட்களில் சந்தானத்தின் குலுகுலு திரைப்படம் ! எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
குலு குலு
தமிழ் சினிமா முக்கிய காமெடி நடிகராக இருந்து தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம்.
இவர் நடிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குலுகுலு.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் 29 ஆம் தேதி இப்படம் வெளியானது. வித்தியசமான கதைகளத்தை கொண்ட இப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
5 நாள் கலெக்ஷன்
இந்நிலையில் 5 நாட்கள் முடிவில் இப்படம் செய்துள்ள ஒட்டுமொத்த கலேக்ஷன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் மொத்தமாக தற்போது வரை ரூ. 6.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் தளபதி 67

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri
