சந்தானம் நடித்த குலு குலு படத்தின் 3 நாள் வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா?
நடிகர் சந்தானம் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர். இவர் இல்லாத புதிய படங்களே இல்லை என்ற காலம் எல்லாம் உண்டு.
சந்தானம் பயணம்
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அதன்மூலம் பிரபலம் அடைந்து பின் வெள்ளத்திரைக்கு சென்று சாதித்த நடிகர்களில் ஒருவராக திகழும் சந்தானம் இப்போது காமெடியன் என்ற ரோலில் இருந்து நாயகன் ரோலில் அசத்தி வருகிறார்.
காமெடியனாக பெரிய அளவில் சாதித்த சந்தானம் ஹீரோவாக கலக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என்றே கூறலாம்.
குலு குலு வசூல்
கடந்த வெள்ளிக்கிழமை சந்தானம் நடிப்பில் குலு குலு என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள குலு குலு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
படம் இதுவரை ரூ. 4.2 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தாய், தந்தை, மனைவி, மகனுடன் நடிகர் விஜய்.. அழகிய குடும்பத்தின் புகைப்படம்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
