மகேஷ் பாபு-வின் குண்டூர் காரம் படத்தின் முதல் விமர்சனம்..இதோ

By Dhiviyarajan Jan 11, 2024 11:58 AM GMT
Report

குண்டூர் காரம்

அட்டாரண்டிகி தாரேதி, அலா வைகுந்தபுரமுலோபோன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தான் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.

தற்போது இவர் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள குண்டூர் காரம் நாளை (12 -ம் தேதி) வெளியாக இருக்கிறது. இதில் ஸ்ரீலீலா,மீனாட்சி சவுத்ரி என இரண்டு ஹீரோயின்கள் படத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் பெரும் சரிவை சந்தித்தது. குண்டூர் காரம் படத்தின் மூலமாக மகேஷ் பபு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகேஷ் பாபு-வின் குண்டூர் காரம் படத்தின் முதல் விமர்சனம்..இதோ | Guntur Kaaram Movie Review

முதல் விமர்சனம்

இந்நிலையில் இந்த படத்திற்கான முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், குண்டூர் காரம் திரைப்படம் அருமையாக இருப்பதாகவும், இப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெரும் என்று டோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

மகேஷ் பாபு-வின் குண்டூர் காரம் படத்தின் முதல் விமர்சனம்..இதோ | Guntur Kaaram Movie Review

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US