ஷங்கர் - கமல் - லைகா கூட்டணியில் 2019ல் தொடங்கப்பட்ட லைகா படம் ஷூட்டிங்கில் நடந்த கிரேன் விபத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டது. அதன் பின் அவர்கள் நடுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீதிமன்றம் வரை சென்றது.
இந்தியன் 2 மீண்டும் தொடக்கம்
ஷங்கர் தெலுங்கில் RC15 படத்தில் பிசியாக இருந்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஷங்கர் இந்தியன் 2 ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க முடிவெடுத்து பணிகளை ஆரம்பித்து இருக்கிறார்.
இதனால் ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சி ஆகி இருக்கிறார்கள்.
விவேக் ரோலில் நடிப்பது யார்?
மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதிலாக இந்தியன் 2ல் நடிக்கப்போவது யார் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதற்கு முன் விவேக்கை வைத்து எடுத்த காட்சிகளை எல்லாம் மீண்டும் ஷங்கர் படமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி குரு சோமசுந்தரம் தான் அந்த ரோலில் நடிக்க போகிறாராம்.
விஜய், அஜித் திரைப்படங்களை தொடர்ந்து டாப் 5 அதிக வசூலில் தனுஷின் திருச்சிற்றம்பலம்! ஏங்கு தெரியுமா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
