ஜீ.வி.பிரகாஷ் நீங்க எவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டர், ஆனா இது பிடிக்காதா.. வம்பிழுத்த நடிகை
ஜீவி பிரகாஷ்
இசையமைப்பாளராக இருந்து நடிகராக வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். அவர் தற்போது கோலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகராக தான் இருந்து வருகறார். இன்று ஜீவி-யை டேக் செய்து ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்ட ட்வீட் வைரல் ஆனது.
"நீங்க எவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டர்.. அந்த சவுண்டை கேட்டா உங்களுக்கு கோபம் வருமாம்" என ஐஸ்வர்யா ராஜேஷ் கூற. "அது சவுண்ட் இல்லை Noise" என ஜீவி பதில் கொடுத்து இருக்கிறார்.

இப்படி ஒரு படமா?
'சரி நான் தூங்க போறேன்' என ஐஸ்வர்யா ராஜேஷ் கூற, 'ஐயோ அப்ப நான் ஓட போறேன்' என ஜீ வி ட்விட் செய்திருந்தார்.
அதன் பின் தான் தெரிய வந்தது இது DeAr என்ற படத்தின் ப்ரோமோஷன் என்று. அதில் ஐஸ்வர்யா குறட்டை விடும் நபராகவும், ஜீவி அந்த சத்தத்தை கேட்டு டென்ஷன் ஆகும் நபராகவும் நடித்து இருக்கிறார்கள் என்று.
இதோ
Happy to share the first look motion poster of #DeAr.
— VijaySethupathi (@VijaySethuOffl) May 4, 2023
Congrats @gvprakash @aishu_dil and the whole team.#DearFirstLook #DeArMotionPoster #SymphonyOfMarriage #FearTheDeAr @NutmegProd @tvaroon @Anand_RChandran pic.twitter.com/HTKNYC6N9w
https://www.youtube.com/watch?v=i0UTQpdu32I&t=1s
பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரோமோ: ஜெனிக்கு என்னாச்சு.. ராதிகா நீங்க நல்லவரா, கெட்டவரா?