சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க வேண்டும் என்றால் இப்படி தான் வர வேண்டும்- GVM ஓபன் டாக்
வெந்து தணிந்தது காடு
கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே காதல் வலையில் தவிக்க வைக்கும் படங்களாக இருக்கும். ஆனால் இப்போது அவர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் எப்படி இருக்கும் என சரியாக தெரியவில்லை.
படம் நாளை படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது, ஏற்கெனவே படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விட்டது.
கௌதம் மேனன் ஓபன் டாக்
தற்போது கௌதம் மேனன் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, வெந்து தணிந்தது காடு படத்தை காலை 5 மணி காட்சி பார்க்கப் போகிறீர்கள் என்றால் முதல்நாள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும்.
ஏனென்றால் கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்ச நேரம் எடுக்கும் என கூறியுள்ளார்.
தொகுப்பாளினி கீர்த்தனாவின் சொந்த தங்கையை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
