வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கவுள்ள அடுத்த பட ஹீரோ! புலம்பும் ரசிகர்கள்

Report

கவுதம் மேனன்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் கவுதம் மேனன்.

இவர் இயக்கத்தில் கடைசியாக பெரிய வெற்றியடைந்த திரைப்படங்கள் இல்லாமல் இருந்தது, ஆனால் இன்று வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் எந்த ஹீரோவின் திரைப்படம் உருவாகும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கவுள்ள அடுத்த பட  ஹீரோ! புலம்பும் ரசிகர்கள் | Gvm Next After Vtk

அடுத்த திரைப்படம் 

அதன்படி தற்போது நடிகர் ராம் போதினேனியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இயக்குநர் லிங்குசாமி - ராம் போதினேனி கூட்டணியில் வெளியான தி வாரியர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் தற்போது அவரின் ரசிகர்கள் இதை சொல்லி புலம்பி வருகின்றனர்.   

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கவுள்ள அடுத்த பட  ஹீரோ! புலம்பும் ரசிகர்கள் | Gvm Next After Vtk

வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US