கைவிட்ட கமல் ஹாசன்.. முன்னணி நடிகருடன் இணைந்த ஹெச். வினோத், படப்பிடிப்பு எப்போ தெரியுமா

By Kathick Feb 10, 2024 07:10 AM GMT
Report

ஹெச். வினோத்

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் கமல் ஹாசனை வைத்து ஹெச். வினோத் படம் இயக்குவதாக இருந்தது. கமல் 233 படத்தை தான் ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என அறிவிக்கப்பட்டது.

கைவிட்ட கமல் ஹாசன்.. முன்னணி நடிகருடன் இணைந்த ஹெச். வினோத், படப்பிடிப்பு எப்போ தெரியுமா | H Vinoth Dhanush Movie Shooting Update

ஆனால், இப்படம் சில காரணங்களால் தற்போது தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹெச். வினோத் வேறொரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம்.

சூர்யாவால் அஜித்தின் வாழ்க்கை மாறியதா.. இதுதான் காரணம்

சூர்யாவால் அஜித்தின் வாழ்க்கை மாறியதா.. இதுதான் காரணம்

புதிய அப்டேட் 

அதன்படி, தனுஷ் - ஹெச். வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகளில் தான் தற்போது இயக்குனர் ஹெச். வினோத் இறங்கியுள்ளாராம்.

கைவிட்ட கமல் ஹாசன்.. முன்னணி நடிகருடன் இணைந்த ஹெச். வினோத், படப்பிடிப்பு எப்போ தெரியுமா | H Vinoth Dhanush Movie Shooting Update

இப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. கதை விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US