கமல் - ஹெச். வினோத் இடையே பிரச்சனையா..! முடிவுக்கு வந்த முக்கிய திரைப்படம்

By Kathick Jan 28, 2024 07:50 AM GMT
Report

கமல் 233

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் ஹெச். வினோத் கமலுடன் கூட்டணி அமைத்தார். கமல் 233 என இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்தது.

அரசியல் கதைக்களத்தில் உருவாகவிருந்த இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இப்படம் ட்ராப் ஆகிவிட்டது, கமல் - ஹெச். வினோத் இடையே பிரச்சனை என தகவல் வெளிவந்தது.

கமல் - ஹெச். வினோத் இடையே பிரச்சனையா..! முடிவுக்கு வந்த முக்கிய திரைப்படம் | H Vinoth Kamal Movie Dropped

ஆனால், கமல் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுகுறித்து எந்த ஒரு தகவல் கூறவில்லை. சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் பரவ துவங்கியது. கிட்டதட்ட இந்த படம் ட்ராப் என உறுதியாகவே கூறினார்கள்.

சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவின் புதிய சீரியல்.. கதாநாயகி யார் தெரியுமா

சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவின் புதிய சீரியல்.. கதாநாயகி யார் தெரியுமா

முடிவுக்கு வந்த படம்

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, கமல் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகவிருந்த இப்படம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், கமல் 233வது திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டது என தெரியவந்துள்ளது.

கமல் - ஹெச். வினோத் இடையே பிரச்சனையா..! முடிவுக்கு வந்த முக்கிய திரைப்படம் | H Vinoth Kamal Movie Dropped

கமல் படம் ட்ராப் ஆன நிலையில் தற்போது தனுஷ் மற்றும் யோகி பாபு படங்களுக்கான கதை உரையாடலில் ஹெச். வினோத் தீவிரமாக இருங்கியுள்ளாராம். விரைவில் இந்த படங்களின் அறிவிப்பு வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US