ஹெச்.வினோத்
சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களுக்கு பிறகு அஜித் உடன் கூட்டணி சேர்ந்த ஹெச்.வினோத் அவருடன் மூண்டார் படங்களில் பணியாற்றிவிட்டார். தற்போது அவர்கள் கூட்டணியில் மூன்றாம் படமான துணிவு நாளை மறுநாள் திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் அதிக அளவில் பேட்டிகள் கொடுத்து இருக்கிறார். அதில் அவரது அடுத்த படம் என்ன என்பது பற்றியும் கேள்விகள் எழுப்பி இருக்கிறார்கள். "அதை நான் அறிவிக்க முடியாது, அந்த நடிகர்கள் தான் அறிவிக்க வேண்டும்" என சொல்லி இருக்கிறார் ஹெச்.வினோத்.
தனுஷ் உடன் கூட்டணி
இந்நிலையில் வினோத் அடுத்து தனுஷ் உடன் கூட்டணி சேர்வது உறுதியாகி இருக்கிறது. சதுரங்க வேட்டை போன்ற ஒரு பிரமாண்ட conman கதையை தான் தனுஷுக்கு கூறி இருக்கிறேன் என வினோத் தெரிவித்து இருக்கிறார்.
அந்த கதையை தான் அவர் முதலில் அஜித்துக்கு சொன்னாராம். ஆனால் அஜித் அதில் நடிக்காத நிலையில் தற்போது தனுஷிடம் அந்த கதையை வினோத் கூறி இருக்கிறாராம்.
வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' தோல்விக்கு இது மட்டுமே காரணம்! - நடிகர் முத்துக்காளை

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
