வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' தோல்விக்கு இது மட்டுமே காரணம்! - நடிகர் முத்துக்காளை
வடிவேலு
நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக கம்பேக் கொடுத்த படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. அதனால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் ஈட்டவில்லை.
அந்த படத்தின் தோல்விக்கு youtubeல் வந்த நெகடிவ் விமர்சனங்கள் தான் காரணம் என வடிவேலுவே முன்பு ஒரு பேட்டியில் கூறினார்.
முத்துக்காளை
இந்நிலையில் வடிவேல் உடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து இருக்கும் முத்துக்காளை அளித்து இருக்கும் பேட்டியில் வடிவேலுவின் தோல்வி பற்றி பேசி இருக்கிறார்.
"நாங்கள் நடிக்கும்போது வடிவேலு நன்றாக வரணும், காமெடி காட்சி பேசப்படனும் என்று தான் நடிப்போம். ஆனால் இப்போ இருப்பவர்கள் அவங்க நல்லா தெரியணும் என்று மட்டும் நடிக்கிறார்கள். தோல்விக்கு இதுவும் காரணாமாக இருக்கலாம்" என முத்துக்காளை தெரிவித்து இருக்கிறார்.
வாரிசு நடிகர்கள் சம்பள விவரம்: விஜய்க்கு மட்டும் இத்தனை கோடியா?

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
