தொழிலதிபருக்கு இரண்டாம் மனைவியாகும் ஹன்சிகா.. முதல் திருமணத்தில் அவரே கலந்துகொண்ட வீடியோ
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தற்போது திருமணத்தை அறிவித்து இருக்கிறார். அவர் வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கும் ராயல் திருமணத்தில் Sohael Khaturiya என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
அவர்கள் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகிறார் என்றும், ஒன்றாக இணைந்து தொழில் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள் என தெரிகிறது.
இரண்டாம் மனைவியாகும் ஹன்சிகா
Sohael Khaturiyaவுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருக்கிறது. தற்போது ஹன்சிகா அவரது இரண்டாம் மனைவியாக தான் மாற இருக்கிறார் என கூறப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன் Sohael ரிங்கி என்ற பெண்ணை முதல் திருமணம் செய்தபோது அந்த விழாவில் ஹன்சிகாவும் கலந்துகொண்டிருக்கிறார். அதன் போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் பிரபலம் ADKவின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்பம்