முதன்முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா- இதோ பாருங்கள்
நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்த ஒரு பிரபலம். சினிமாவில் நடிக்க தொடங்கிய உடனே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இடையில் நடிகர் சிம்புவை காதலித்தார், இருவரும் விரைவில் திருமணம் செய்வார் என்று பார்த்தால் சில பிரச்சனைகள் ஏற்பட பிரிந்துவிட்டார்கள்.
திருமணம்
தற்போது ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஹன்சிகாவிற்கு அவரது வருங்கால கணவர் சோஹைல் அவருக்கு புரபோஸ் செய்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஹன்சிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அடுத்த அஜித் போலவா?

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri
