ஹன்சிகா திருமணம் முடிந்தது.. வைரலாகும் ஜோடியின் வீடியோ
நடிகை ஹன்சிகா மற்றும் அவரது காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமணம் இன்று மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் நடந்த இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஹன்சிகா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்க்கு விற்றுவிட்டார் என செய்தி பரவிய நிலையில் தற்போது வரை திருமண போட்டோ வீடியோ எதுவும் வெளிவராமல் தான் இருந்தது.
திருமண கோலத்தில் ஹன்சிகா.. வைரல் வீடியோ
இந்நிலையில் தற்போது ஹன்சிகா மற்றும் சோஹைல் இருவரும் திருமண கோலத்தில் ஜோடியாக நடந்து வரும் வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருக்கிறது.
இதோ
Hansu ??#HansikaMotwani #Hansika #hansikawedding @ihansika ✨ pic.twitter.com/wmKUsQH5Bo
— Ihansika_my_jaan (@IhansikaJ) December 4, 2022
இந்த போட்டோவில் குழந்தையாக இருக்கும் இளம் ஹீரோயின் யார் தெரியுமா?

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
