இந்த போட்டோவில் குழந்தையாக இருக்கும் இளம் ஹீரோயின் யார் தெரியுமா?
இவானா
லவ் டுடே படம் மூலமாக தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறார் இவானா. கேரளாவை சேர்ந்த அவர் நிஜ பெயர் அலீனா ஷாஜி. அவர் ஜோதிகாவின் நாச்சியார், சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களில் சின்ன ரோல்களில் நடித்த நிலையில் லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
தற்போது லவ் டுடே தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் இவானாவு அதிகம் பிரபலம் ஆகி இருக்கிறார்.

குழந்தை பருவ போட்டோ
இவானாவுக்கு தற்போது 22 வயது மட்டுமே ஆகிறது. அவரது பெற்றோருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் இவரும் ஒருவர். அவரது ட்வின் சகோதரர் தற்போது கனடாவில் படித்து வருகிறார்.
அவர்கள் இருவரும் இருக்கும் குழந்தை பருவ போட்டோ இதோ.

விஜய் டிவி ராமரின் புது வீடு! கிரகப்பிரவேச போட்டோ இதோ
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri