திருமணம் பற்றி கேட்டதற்கு ஹன்சிகா சொன்ன பதில்! ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Sep 25, 2022 10:30 AM GMT
Report

ஹன்சிகா

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் படுபிஸியான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. விஜய், தனுஷ், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.

அதன் பின் இடைவெளி எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைத்த அவர் தற்போது மீண்டும் படங்களில் கமிட் ஆக ஆரம்பித்து படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம் பற்றி கேட்டதற்கு ஹன்சிகா சொன்ன பதில்! ரசிகர்கள் ஷாக் | Hansika Reply To Marriage Proposal

நான் இன்னும் குழந்தை தான்..

இந்நிலையில் தற்போது ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது ஒருவர் Will you marry me? என கேட்க, அதற்கு நோ என பதிலளித்த ஹன்சிகா தனது குழந்தை பருவ போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

நான் இன்னும் குழந்தை தான் என்பதை அவர் இப்படி சொல்லி இருக்கிறார். நீங்களே பாருங்க.. 


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US