ஹன்சிகா உடலை ஸ்லிம் ஆக்க எடுக்கும் பெரிய ரிஸ்க்.. வீடியோவுடன் இதோ

By Parthiban.A Oct 21, 2023 02:50 PM GMT
Report

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பாப்புலர் ஆனவர். அதன் பின் ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் களமிறங்கிய அவர் பல முன்னணி ஹீரோ படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் அவர் கைவசம் தற்போது ஏராளமான தமிழ் படங்கள் இருக்கின்றன.

ஹன்சிகா உடலை ஸ்லிம் ஆக்க எடுக்கும் பெரிய ரிஸ்க்.. வீடியோவுடன் இதோ | Hansika Upside Down Workout Video

தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்! எதற்காக தெரியுமா?

தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்! எதற்காக தெரியுமா?

ஒர்கவுட்

ஹன்சிகா சமீப காலத்தில் அதிகம் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கும் நிலையில், தொடர்ந்து இதே தோற்றத்தில் இருக்க அதிகம் ரிஸ்க் எடுத்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அவர் தலைகீழாகி தொங்கி உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US