பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஹனுமான் திரைப்படம்!! முதல் நாளே இத்தனை கோடியா?

By Dhiviyarajan Jan 13, 2024 09:00 AM GMT
Report

ஹனுமான்

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ஹனுமான் திரைப்படம் நேற்று (12-ம் தேதி) வெளியானது.

இதில் அம்ரிதா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இப்படம் தெலுங்கில் மட்டுமின்றி இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் எனப் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஹனுமான் திரைப்படம்!! முதல் நாளே இத்தனை கோடியா? | Hanuman Movie Box Office Report

வசூல்

இந்நிலையில் இந்த படத்தில் வசூல் விவரம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் ஹனுமான் திரைப்படம் முதலில் நாளில் உலகளவில் ரூ.11.91 கோடிவசூல் செய்துள்ளதாம்.

தெலுங்கு இப்படம் ரூபாய் 5.50 கோடியும், ஹிந்தியில் ரூபாய் 2 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஹனுமான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படம் மேலும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஹனுமான் திரைப்படம்!! முதல் நாளே இத்தனை கோடியா? | Hanuman Movie Box Office Report 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US