இதுவரை ஹனுமான் திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்
ஹனுமான்
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவான ஹனுமான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 12 -ம் தேதி வெளியானது.
இதில் அம்ரிதா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இப்படம் தெலுங்கில் மட்டுமின்றி இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் எனப் பல மொழிகளில் வெளியானது.
வசூல்
பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ஹனுமான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர். இந்நிலையில் இப்படம் குறித்து வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் இப்படம் உலக அளவில் ரூ.273.10 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
