ஹனுமான் படத்தின் முதல் விமர்சனம்.. இதோ

By Dhiviyarajan Jan 11, 2024 09:40 AM GMT
Report

ஹனுமான்

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹனுமான். இப்படத்தில் அம்ரிதா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

வருகிற 12 -ம் தேதி வெளியாகும் இப்படம், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் எனப் பல மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

ஹனுமான் படத்தின் முதல் விமர்சனம்.. இதோ | Hanuman Movie Review

விமர்சனம்

VFX மற்றும் புராண காட்சிகளை இயக்குனர் பிரசாந்த் வர்மா சரியாக கையாண்டுள்ளார். படத்தில் தேஜா சஜ்ஜா, வரலக்ஷ்மி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய்ராய் ஆகியோர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

மேலும் படத்தில் VFX ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. படத்தின் duration கொஞ்சம் குறைத்து இருந்தால் இன்னும் படம் நன்றாக வந்து இருக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.     

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US